/

எல்லைக் கோடு:  ரீகன். ஜெயக்குமார்

Updated On :21 ஆகஸ்ட் 2016, 12:06 pm

உலகத்தின் மீது
எல்லைகோடுகள்
நாடுகளாகியது!
நாட்டின் மீது அதுவிழ‌
மாநிலங்களானது..!
காவல் நிலையம் முதல்
தொகுதிவரை எல்லை கோடுகள்!
வானையும் காற்றையும்
நிலத்தடி நீரையும்
எந்த எல்லைகோடு பிரிக்கும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.